வாரும் இணைய / ஏணைய தளத்தோருக்கும் வயதில் பெரியோருக்கும்பெற்றோருக்கும் பெரும் பேறு பெற்றோருக்கும்மூத்த உறுப்பினர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும்
லகுட பாண்டியின்
ரகளையான வணக்கங்கள்.
வணக்கம் வணக்கம்.வணக்கம்
பெரிய ஆசை எல்லாம் ஒண்ணும் இல்லீங்க.
நமக்கு தெரிஞ்ச நாலு விஷயத்தை பகிர்ந்தக்கலாம்னு வந்தேன்.
கூடவே, மக்களின் நிம்மதியை கெடுக்கும் இம்சை அரசன்களோட முதுகு தட்டி பாத்து டரியல் ஆக்கணும் ஒரு ஆசை.
ஆசிர்வதிர்ப்பீர்கள் எனும் நம்பிக்கையுடன்
லகுட பாண்டி
ரகளை தொடரும்.