புதன், 28 ஜூலை, 2010

அலைபேசி @ மொபைல்..சில தெரியாத சுவாரசியங்கள்




கீழிருக்கும் தகவல்கள் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை. 

சரியாக வேலை செய்கிறது என்று தெரிந்தவுடன் இங்கே பதிவிடுகிறேன்:

உங்கள் அலைபேசி பற்றி நிச்சயம் நீங்கள் அறியாத சில சுவாரசிய தகவல்கள்:

உங்கள் மொபைல் அசல் உருவாக்கம் மற்றும் தரத்தை பரிசோதிக்க கீழ் கண்ட முயற்ச்சிகளை மேற்கொள்ளவும்:



உங்கள் மொபைலில் *#06# என்ற எண்ணை தட்டச்சு செய்யுங்கள்.


இதை செய்தவுடன் உங்கள் மொபைலில் 15 இலக்க எண் தெரியும். அதை குறித்து தனியாக வைத்து விடுங்கள். இந்த 15  இலக்க எண்ணில் தான் நாம் கூறும் சுவாரசியமான மாய் மந்திரமெல்லாம் இருக்கிறது.


இந்த 15 இலக்க எண் தான் உங்கள் மொபைலின் சர்வதேச அடையாள எண் ( International  identity  number ). 



இந்த 15  இலக்க எண்ணில் 7வது மற்றும் 8வது இலக்கத்தை பார்க்கவும்.

உதாரண படம் கீழே:




 
1
2
3
4
5
6
7 th
8 th
9
10
11
12
13
14
15
Phone serial no.
x
x
x
x
x
x
?
?
x
x
x
x
x
x
x



இந்த இரண்டு இலக்கங்களில் 02 (அ) 20 இருந்தால் உங்கள் மொபைல் அமீரகம் எனப்படும் எமிரட்ஸ்ல் தயாரிக்கபட்டது. மிக மோசமான தரமுடையதாக இருக்கலாம்.


இந்த இரண்டு இலக்கங்களில் 08 (அ) 80 இருந்தால் உங்கள் மொபைல் ஜெர்மனியில் தயாரிக்கபட்டது. சுமாரான தரமுடையதாக இருக்கலாம்.



இந்த இரண்டு இலக்கங்களில் 01 (அ) 10 இருந்தால் உங்கள் மொபைல் பின்லேந்தில் தயாரிக்கபட்டது. சிறந்த தரமுடையதாக இருக்கலாம்.

இந்த இரண்டு இலக்கங்களில் 00 இருந்தால் உங்கள் மொபைல் உண்மையான தயாரிப்பாக இருக்கும். மிக சிறந்த தரமுடையதாக இருக்கலாம்.

பரிசோதியுங்கள்.................................


ஒரு வேலை உங்கள் மொபைல் தொலைந்து பொய் கிடைக்காவிட்டால் இந்த 15 இலக்க எண்ணை உங்கள் மொபைல் சேவை அளிக்கும் நிறுவனத்திடமோ அல்லது காவல் துறையிடமோ கொடுத்தால் இந்த எண்களை வைத்து உங்கள் மொபைலை செயலற்ற நிலைக்கு கொணரலாம்.

எடுத்தவர் வேறு எந்த சிம் கார்டை பொருத்தியிருந்தாலும் இதை செய்ய முடியும்.

அவசர தேவைக்கு 


நீங்கள் ஏதெனும் கவரேஜ் இல்லாத இடங்களில் இருக்கும் பொது எதாவது அவசர சூழ்நிலை ஏற்படின் 112 என்ற எண்ணை தட்டச்சு செய்யவும்.

அந்த பகுதியில் உள்ள நெட்வொர்க்கை உங்கள் மொபைல் தேடி பிடிக்கும்.

சுவாரசியம் என்னவெனில் இந்த எண் உங்கள் மொபைல் கீ பேட் லாக் ஆகியிருந்தாலும் வேலை செய்யும்.

ரிசர்வ் ஜார்ஜ்.


ஏதெனும் முக்கிய அழைப்புக்காக காத்திருபீர்கள். மொபைல்லில் முற்றிலும் ஜார்ஜ் இல்லாமல் இருந்தால் *3370# என்ற எண்ணை தட்டச்சு செய்யவும்.

உங்கள் மொபைலில் உள்ள ரிசர்வ் ஜார்ஜ் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

நம்புங்கள் பாதி பேட்டரி ஜார்ஜ் ஆகியிருக்கும். நீங்கள் மீண்டும் ஜார்ஜ் செய்யும்போது தானாகவே இந்த  ரிசர்வ் ஜார்ஜ் நிரப்பி கொள்ளும்.

முக்கியமான விஷயம் மேற்சொன்ன அனைத்தும் நான் NOKIA மொபைலில் பரிசோதித்து பார்த்து விட்டேன். மற்ற கம்பேனி மொபைல்களில் வேலை செய்யாவிட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.







ரகளையாய்

லகுட பாண்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக