சனி, 31 ஜூலை, 2010

மனதைத் தொட்ட வரிகள் !!!

மின்னஞ்சலில் வந்த மனதை மிகவும் தொட்ட வரிகள்.
பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி

Ø
 துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும்நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.-கவியரசு கண்ணதாசன்

Ø
 உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லைதீமையையும் விரட்டுகிறது.
வால்டேர்

Ø
 அழகான பெண்கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள்குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள்.முதலாமவள் ஒரு ஆபரணம்இரண்டாமவள் ஒரு புதையல் -நெப்போலியன்

Ø
 ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறதுஅவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்

Ø
 பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள்ஒன்று அழகானவர்கள்மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் -பெர்னாட்ஷா

Ø
 அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.

Ø
 பெண் இல்லாத வீடும்வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி

Ø
 ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. -ப்ரெட்ரிக் நீட்சே

Ø
 நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போதுமூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்

Ø
 தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

Ø
 குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

Ø
 சுயநலம் என்பது சிறு உலகம்அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

Ø
 வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

Ø
 பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாதுபணம்
இல்லாவிட்டால்
 யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø
 மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசுவிரோதியைப் பற்றிஒன்றும் பேசாதே!

Ø
 அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø
 செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

Ø
 நாக்கு கொடிய மிருகம்அதை எப்போதும் கட்டியே வை!

Ø
 பறக்க விரும்புபவனால் படர முடியாது.

 
Ø
 மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்லதடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø
 ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறதுஆனால்நாம் மூடப்பட்ட கதவையேபார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.


உற்சாகமாய்   

லகுட பாண்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக