சனி, 31 ஜூலை, 2010

SIGNS - மனதை தொட்ட குறும்படம்.

கண்டிப்பாக கீழே இருக்கும் படம் உங்களுக்கும் பிடிக்கும்.

பார்த்து முடிந்தவுடன் எதோ ஒரு  உற்சாகம் நம்மையும் அறியாமல் தொத்தி கொள்வது தான் இந்த உருவாக்கத்தின் மிக சிறந்த வெற்றியாக கருதுகிறேன்.



மிக அற்புதமான பின்னணி இசை இக்குறும்படத்திருக்கு வலு சேர்த்திருக்கிறது.





நேர்த்தியான ஒளிப்பதிவு.

திறமையான திரைக்கதை.

முக்கியமாக மிக அருமையான நடிகர்கள் தேர்வு.

ஒரு சராசரியான காலை வாழ்க்கையை காட்டிய விதம் மிக அருமை.

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.



நட்புடன்

லகுட பாண்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக